Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Karthiga Selvananthan

In loving memory of

Karthiga Selvananthan

Age 27August 11, 1988 – June 5, 2016

Born in
Germany
Lived in
Coventry

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

ஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகா செல்வானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

கணவன் செல்வானந்தன் புலம்பல்

சத்தியம் காத்து வாழ்ந்த
சத்திய சொரூபவதியே - என்
புத்தியும் பேதலித்து
புத்திரருடன் நானும் இங்கு
விதி விழி வலிது என்று
மதி வழியும் தோற்றுப் போக
நாளும் பொழுதும் நாம்
வாடுகின்றோம் என் நினைவுகளால் துவண்டு.

மகள் டிலக்‌ஷி புலம்பல்

எழு நிலா பிறை நிலாவும்
ஏழு வயது அழகு நிலாவும் ஆன டிலக்‌ஷியும்
கண்ணீர்துளிகளுடன் தாயைப் பிரிந்த கன்றதுவாய்
அழுது புலம்புகின்றாள் அம்மா.. அம்மா வென்று

மகன் டிலக்‌ஷன் புலம்பல்

நாலும் தெரியாத நான்கு வயது பாலகனின்
உரும் திருவுமாகி டிலக்‌ஷன்
பாலூட்டி தாலாட்டி அமுதூட்டி அரவணைத்த தாயின் முகத்தைத்
தேடும் சேயாகி வாட்டமுறும் டிலக்‌ஷன்

என்றும் உன் பிரிவால் துயருறும் செல்வானந்தன்(கணவர்),
டிலக்‌ஷி, டிலக்‌ஷன்(பிள்ளைகள்),
தருமரட்ணம்(அப்பா), விஜயலட்சுமி(அம்மா),
கார்த்தீபன், சுகனியா(சகோதரர்கள்)

அன்னார் இறைவனின் திருப்பாதங்களில் சங்கமம் அடைந்தவேளையில் நாம் துயருற்று இருந்தபோது எங்கள் இல்லங்களுக்கு நேரிலும், தொலைபேசி மூலம் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அவரது திருவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பொழுது மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வைத்தவர்களுக்கும், பார்வை நிகழ்வு மற்றும் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல வழிகளிலும் எமக்கு உதவி ஒத்தாசை புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது அந்தியேட்டிக்கிரியை 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் 2 Mitchinson Walk, Coventry, CV6 7PL, UK என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— கணவர், பிள்ளைகள்

Other notices

  1. Obituary · June 5, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. Obituary · June 5, 2016மரண அறிவித்தல்Read notice →
  3. Anniversary · May 26, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.