மரண அறிவித்தல்

In loving memory of
Karthiga Selvananthan
Age 27August 11, 1988 – June 5, 2016
- Born in
- Germany
- Lived in
- Coventry
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகா செல்வானந்தன் அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தருமரட்னம் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், இரத்தினவேல் சாவித்திரிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செல்வானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
டிலக்ஷி, டிலக்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கார்த்தீபன், சுகனியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

