மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகா செல்வானந்தன்
வயது 2711 ஆகஸ்ட், 1988 – 5 ஜூன், 2016
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- Coventry
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகா செல்வானந்தன் அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தருமரட்னம் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், இரத்தினவேல் சாவித்திரிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செல்வானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
டிலக்ஷி, டிலக்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கார்த்தீபன், சுகனியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

