Aruthal

மரண அறிவித்தல்

Photo of Karthikesu Kulasinganaathan

In loving memory of

Karthikesu Kulasinganaathan

Age 72November 17, 1937 – February 12, 2010

Born in
Mandaitivu 6th Ward
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு குலசிங்கநாதன் அவர்கள் 12.02.2010 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா செங்கமலம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஸ்ரீகண்டதேவியின் அன்புக் கணவரும்,

விஜயலதா, ஸ்ரீமயூரன், முகுந்தன், விஜிதா, வித்தியகலா, பிரதீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வகுமார், ஸ்ரீரஞ்சன், சுவேதன், தயாதரன், இளந்துளசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பராகம், தவமணி, நேசரத்தினம், பரிமளம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதாரன், சாமந்தி, ஆரூரன், தணிகன், ஆரூபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.02.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 2:00 மணிக்கு கொழும்பு பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · March 13, 201031ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · January 30, 20111ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.