மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு குலசிங்கநாதன்
வயது 7217 நவம்பர், 1937 – 12 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- மண்டைதீவு 6 ஆம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு குலசிங்கநாதன் அவர்கள் 12.02.2010 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா செங்கமலம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஸ்ரீகண்டதேவியின் அன்புக் கணவரும்,
விஜயலதா, ஸ்ரீமயூரன், முகுந்தன், விஜிதா, வித்தியகலா, பிரதீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வகுமார், ஸ்ரீரஞ்சன், சுவேதன், தயாதரன், இளந்துளசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஸ்பராகம், தவமணி, நேசரத்தினம், பரிமளம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேதாரன், சாமந்தி, ஆரூரன், தணிகன், ஆரூபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.02.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 2:00 மணிக்கு கொழும்பு பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

