Aruthal

மரண அறிவித்தல்

Photo of ------

In loving memory of

------

Age 84November 16, 1931 – August 3, 2016

Born in
Pungudutivu 9th Ward
Lived in
Thirunelveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

பொன்னம்பலம் கந்தையா:

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி றோட்டை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கந்தையா அவர்கள் 03-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தனலெட்சுமி(சுவிஸ்), வரதராசன்(லண்டன்), ஸ்ரீஸ்கந்தராசா(சுவிஸ்), திருக்கேதீஸ்வரன்(சுவிஸ்), ஜெயலெட்சுமி(பிரான்ஸ்), வாகீசன்(பிரான்ஸ்), பாலேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தன், விஜயமலர், பரமேஸ்வரி, தமிழ்ச்செல்வி, ஜெயரூபன், கோமளா, நளாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலகநாதன், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், திலகநாதன், மற்றும் லோகநாதன், கமலாம்பிகை, பத்மாவதி, பரமேஸ்வரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேந்திரலெட்சுமி, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, பாலசுப்பிரமணியம், சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம், முருகானந்தன், மற்றும் சந்திரகலை, சிவகலை, ஞானகலை, ஞானச்சந்திரன், உமாச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சிகன், லவ்சியா, சுவேதா, செளமியா, சர்னியா, சறோன், சயோன், நிவேதரன், நிவேதா, நிருசியா, சாரூன், விதுர்சன், வர்சன், பவிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பரமேஸ்வரி பொன்னம்பலம்:

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி றோட்டை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பொன்னம்பலம் அவர்கள் 03-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

தனலெட்சுமி(சுவிஸ்), வரதராசன்(லண்டன்), ஸ்ரீஸ்கந்தராசா(சுவிஸ்), திருக்கேதீஸ்வரன்(சுவிஸ்), ஜெயலெட்சுமி(பிரான்ஸ்), வாகீசன்(பிரான்ஸ்), பாலேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இலகநாதன், காலஞ்சென்ற திலகநாதன், லோகநாதன், கமலாம்பிகை, பத்மாவதி, பரமேஸ்வரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானந்தன், விஜயமலர், பரமேஸ்வரி, கலைச்செல்வி, ஜெயரூபன், கோமளா, நளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

மகேந்திரலெட்சுமி, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, பாலசுப்பிரமணியம், சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

லக்சிகன், லவ்சியா, சுவேதா, செளமியா, சர்னியா, சறோன், சயோன், நிவேதரன், நிவேதா, நிருசியா, சாரூன், விதுர்சன், வர்சன், பவிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 119/4 முன்வீதி,
பலாலி றோட்,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

Other notices

  1. 31st day · August 28, 201631ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  2. Remembrance · July 22, 2017நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · August 7, 20182ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.