Aruthal

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Naganathar Mahalingam

In loving memory of

Naganathar Mahalingam

Age 58April 3, 1953 – March 29, 2012

Born in
Jaffna
Lived in
Den Helder

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகநாதர் மகாலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறாத் துயரத்தில் எம் அனைவரையும்
மூழ்க விட்டு விட்டு
மீளாத் துயிலில் ஆழத் தூங்கிவிட்ட
எம் குடும்ப தெய்வமே!

ஆண்டுகள் ஐந்துதான் இங்கு
கடந்து வந்து விட்டாலும்
ஆற்றிவிட முடியவில்லை
இவ்வுலகில் எம் துயரத்தை

வராதோ இனியொருநாள்
இம் மண்ணில் உங்களோடு
மகிழ்வோடு நாமும் இனிதே கழித்திருப்பதற்கு

தீராத துயரத்திலும் தெய்வமான உங்களின்
ஆத்மா நித்திய சாந்தி பெற துதிக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

நீங்கா நினைவுகளுடன் பிரார்த்திக்கும்

மனைவி- வதனேஸ்வரி
பிள்ளைகள்- கிருஸ்ணகுமார், கிருஸ்ணலீலா,
கிருஸ்ணவேணி, கிருஸ்ணரூபன்
மருமக்கள்- விக்னேஸ்வரன், குமரன் தாட்ஷயினி
பேரப்பிள்ளைகள்- லக்மன், ஜைடன், எமீரா மற்றும்
அன்புச் சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · March 30, 2012மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · March 12, 20131ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · April 1, 20142ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  4. Anniversary · March 23, 20153ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  5. Anniversary · March 12, 20164ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.