3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Natkunanathan Pushpadevi
Age 52August 15, 1961 – June 4, 2014
- Born in
- Chunnakam
- Lived in
- Atchuvely, Burgdorf
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Oberburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பதேவி நற்குணநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இறையடி நீ சென்று ஆண்டுகள் மூன்றாச்சு
அணையாத நினைவுகளை நெஞ்சில் சுமந்தவராய்
உன் நினைவோடு வாழ்கின்றோம்!
மூன்றென்ன ஆண்டுகள் முந்நூறு சென்றாலும்
மறையாது உன் நினைவு எம் நெஞ்சில் மாதரசே!!!
இறையடியில் நீயென்றும் நித்தியமாய்ச் சாந்திபெற
இறைஞ்சுகின்றோம் இறைவனையே சாந்தி நீ பெற்றிடுக!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

