ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

நற்குணநாதன் புஸ்பதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நற்குணநாதன் புஸ்பதேவி

வயது 5215 ஆகஸ்ட், 1961 – 4 ஜூன், 2014

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
Atchuvely, Burgdorf

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Oberburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பதேவி நற்குணநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இறையடி நீ சென்று ஆண்டுகள் மூன்றாச்சு
அணையாத நினைவுகளை நெஞ்சில் சுமந்தவராய்
உன் நினைவோடு வாழ்கின்றோம்!

மூன்றென்ன ஆண்டுகள் முந்நூறு சென்றாலும்
மறையாது உன் நினைவு எம் நெஞ்சில் மாதரசே!!!

இறையடியில் நீயென்றும் நித்தியமாய்ச் சாந்திபெற
இறைஞ்சுகின்றோம் இறைவனையே சாந்தி நீ பெற்றிடுக!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 5 ஜூன், 2014மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 28 ஜூன், 201431ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 17 மே, 20151ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. ஆண்டு நினைவஞ்சலி · 8 மே, 20162ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.