ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நற்குணநாதன் புஸ்பதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நற்குணநாதன் புஸ்பதேவி

வயது 5215 ஆகஸ்ட், 1961 – 4 ஜூன், 2014

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
Atchuvely, Burgdorf

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Burgdorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பதேவி நற்குணநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன் ஆருயிர் அடங்கி
எம் புலம்பல் தொடராகி
எம் புலம்பல் அடங்கி
மௌனம் தொடராகி
மௌனம் வளர்ந்து

என் நினைவுகள் மலையாகி
நினைவுகள் அடங்காது
நாள் என்றும் தொடராக
அகவை ஒன்று மலர்கிறதே
அவனி விட்டு நீ சென்று

உனையிழந்த உன்னுறவு
துணையிழந்த இணைபோலும்
உனையிழந்த உன் சுற்றம்
கணையில்லா அம்புபோலும்
கானம் பாடும் குருவி கூட

உனக்காய் இன்று இரங்கல் பாட
உனையிழந்து பரிதவிக்கும்
உமதினிய சொந்தம் நாம்
உம் உதிர்வின் அகவை ஒன்றாம்
இந்நாளில் உன் ஆன்மா சாந்திபெற
விழிநீரால் பூஜிக்கின்றோம்.

உன் நினைவுடன் வாழும்
கணவன், பிள்ளைகள், மருமகள்,
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.

அன்னாரின் பிதிர் வழிபாடு 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து Uferweg 1-15, 3400 Burgdorf, Switzerland எனும் முகவரியில் பி.ப 12:00 மணியளவில் இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 5 ஜூன், 2014மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 28 ஜூன், 201431ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 8 மே, 20162ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. ஆண்டு நினைவஞ்சலி · 27 மே, 20173ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.