ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

நற்குணநாதன் புஸ்பதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நற்குணநாதன் புஸ்பதேவி

வயது 5215 ஆகஸ்ட், 1961 – 4 ஜூன், 2014

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
Atchuvely, Burgdorf

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனி, சுவிஸ் Burgdorf Oberburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த புஷ்பதேவி நற்குணநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

காற்றணைக்கா அகல்விளக்கு அணைந்ததே என்னே
காரிருளும் பால் நிலவை மறைத்ததே இங்கே-எம்
இதயக்கனி தின்ற இதயக்காரி நீயன்றோ-எங்கள்
வானத்தில் புஸ்பமானாய் புஷ்பதேவி நீயல்லோ
குழுமிய கூட்டமிங்கு கண்முன்னே நிக்குதம்மா
குமுறுகின்ற துக்கம் இன்னும் குரல்வளையை கட்டுதம்மா

வெந்தீயில் வாடுகின்றோம் குடும்பம் யாம் உன் நினைவில்
வேரறுந்த மரமானோம் நாம் புயலடிக்கும் பெருங்காட்டிலே
கலங்கரை விளக்காய் நின்று
கரைதனில் சேர்த்தாய் எம்மை
குடிபுகுந்த மனைதனில் நீடுடி வாழ்வாய் என்று நாம்
நெஞ்சிலே நினைத்திருந்தோம் ஆனால்
கைலையங் கிரியை நோக்கி
கணத்தில் நீ சென்று விட்டாய்
விமலனின் பாதத்தில் உன் ஆன்மா
நித்திய சுகத்தை பெறுக

சாந்தி! சாந்தி! சாந்தி!
உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டதும் ஓடோடி வந்து பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த நல் உள்ளங்களிற்கும் மற்றும் நேரிலும் தொலைபேசிவாயிலாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 04-07-2014 வெள்ளிக்கிழமை அன்று காலை நடைபெறும் அந்தியேட்டி கிரியையிலும், 05-07-2014 சனிக்கிழமை அன்று Uferweg 1, 3400 Burgdorf, Switzerland எனும் முகவரியில் மதியம் 12.00 மணியளவில் நடைபெறும் 31ம் நாள் நினைவஞ்சலி பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்துக்கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 5 ஜூன், 2014மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 17 மே, 20151ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 8 மே, 20162ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. ஆண்டு நினைவஞ்சலி · 27 மே, 20173ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.