மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நற்குணநாதன் புஸ்பதேவி
வயது 5215 ஆகஸ்ட், 1961 – 4 ஜூன், 2014
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- Atchuvely, Burgdorf
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனி, சுவிஸ் Burgdorf Oberburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நற்குணநாதன் புஸ்பதேவி அவர்கள் 04-06-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, செல்லம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற பழனித்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
அரிகரன், அனுஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நகுலேஸ்வரி(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), சர்வானந்தம்(ஜெர்மனி), காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளதமி அவர்களின் அன்பு மாமியும்,
றெஜினா(தேவா), சிவஞானம்(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
பஞ்சாட்சரம்(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), சிவஞானம்(இலங்கை), விஜிதா(ஜெர்மனி), தேவநாதன்(தேவன்-சுவிஸ்), சுபாசினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

