Aruthal

நினைவஞ்சலி

Photo of Panchadcharam Kirubakaran

In loving memory of

Panchadcharam Kirubakaran

Age 36January 11, 1970 – April 13, 2006

Born in
Chavakachcheri
Lived in
Chavakachcheri

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

மரணங்கள் மலிந்துவிட்ட தேசத்தில்
எமதன்பு மகனாய், சகோதரனாய், உறவாய் மலர்ந்தவனே!

எங்களுக்கு ஒன்றென்றால் உன்னையே தந்திடத் துடிப்பவனே
உன்னை வரமாக எங்களுக்கு தந்த தெய்வம்
பாதி வழியிலே ஏன் பறித்துவிட்டான்?

தேடியும் கிடைக்காத செல்வமடா- நீ
நீண்ட இவ்வுலகில் நீள் பணிகள் செய்து நின்றாய்
காலக்கொடுமையினால் கலைந்தாயோ எம் கண்ணே!
என்றென்றும் உன்நினைவால் உருகியிங்கு துடிக்கின்றோம்..

என்றும் உன் நினைவுகளுடன்
அம்மா, அண்ணாமார், அக்கா, தங்கைமார்,
அண்ணிமார், அத்தான், மச்சான்மார், பெறாமக்கள், மருமக்கள்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · April 11, 201610ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Remembrance · April 8, 2017நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.