Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Ravi Nitharshan

In loving memory of

Ravi Nitharshan

Age 22February 14, 1994 – August 24, 2016

Born in
London
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி நிதர்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலஞ்சென்ற நாகரட்ணம், ஞானேஸ்வரி தம்பதிகள், தியாகராஜா சாவித்திரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ரவி ரஞ்ஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

அஜிர்தன், மயூரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

எமது மைந்தா, நிதர்ஷா!
எங்கள் குடும்பத்தின் மன்னா
பாசமுள்ள அப்பா, அம்மா
சகோதர, சகோதரி உண்டென்று
மார்தட்டி நின்றாயே
எம்மை விடுத்த பெரும் பயணம்
ஏன் தொடர்ந்தாய் நிதர்ஷா
உன் கடைக்கண் பார்வையின்
கத கதப்பில் இருந்தோமே
எம் கண்ணெல்லாம் குளமாக
ஏன் மாற்றிவிட்டாய் நிதர்ஷா
நிழல் நீ தான் என்று இருந்தோமே
ஆனால் நீ கடல் நிலத்துள்
நிழல் தேடிச் சென்றுவிட்டாய்
இது நியாயம் தானா...

உன் நினைவால் தினம் தினம்
நினைந்து வாடும் அப்பா, அம்மா,
தம்பி, தங்கை, உற்றார், உறவினர்கள்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · August 25, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. 31st day · September 17, 201631ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · August 13, 20182ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.