மரண அறிவித்தல்

In loving memory of
Ravi Nitharshan
Age 22February 14, 1994 – August 24, 2016
- Born in
- London
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரவி நிதர்சன் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
ரவி ரஞ்ஜனி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
அஜிர்தன், மயூரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நாகரட்ணம், ஞானேஸ்வரி(இலங்கை) தம்பதிகள், திரு. திருமதி தியாகராஜா(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
திரு. திருமதி ஜெயகுமார்(இத்தாலி), திரு. திருமதி சிவகுமார்(லண்டன்), திரு. திருமதி குகன்(லண்டன்), திரு. திருமதி ராஜன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
திரு. திருமதி உதயகுமார்(லண்டன்), திரு. திருமதி சந்திரகுமார்(Austria), காலஞ்சென்ற சிறீதரன், திரு. திருமதி பாலரஞ்ஜனி, சிறீதரன்(இலங்கை), திரு. நித்தியானந்தன், காலஞ்சென்ற பாலரஜனி, திரு. திருமதி மரியதாஸ்(இலங்கை), திரு. திருமதி அலெக்ஸ் ஜனார்த்தனன்(லண்டன்), திரு. திருமதி யோகராசா(லண்டன்), திரு. திருமதி தயாகரன்(லண்டன்), திரு. திருமதி முத்துராமன்(இலங்கை), திரு. திருமதி ஜெயமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
பிரசாத், பிரவீனா, டிஷாந், டன்சிகா, நிரோஸ், நிராகுல், நிபர்ணா, சாருஜன், நிருஜன், யதுஜன், கஜனி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
கிருஷாந், கிஷாந்தி, கர்ணி, சஜீபன், நிஷா, ஜங்கயி, யசோ, காலஞ்சென்ற பிரதீபன், பார்த்தீபன், ஜனோதீபன், ஜென்சிகா, விரூஷன், யதுசன், சிந்துஜன், சுஜிர்தன், தனுஷன், தினுஜா, லிஷானி, நிக்சிதா, அர்ச்சஷயா, குஷானா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
101 Admaston Rd,
Plumstead,
London SE18 2TF,
UK.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

