31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ravi Nitharshan
Age 22February 14, 1994 – August 24, 2016
- Born in
- London
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி நிதர்சன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு உடனே தொலைபேசி மூலமாகவும், நேரில் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது அந்தியேட்டி நிகழ்வு 24-09-2016 சனிக்கிழமை அன்று Corelli College, Corelli Rd, Blackheath, London SE3 8EP, UK எனும் முகவரியில் நடைபெறும், இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

