31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவி நிதர்சன்
வயது 2214 பிப்ரவரி, 1994 – 24 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- London
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி நிதர்சன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு உடனே தொலைபேசி மூலமாகவும், நேரில் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது அந்தியேட்டி நிகழ்வு 24-09-2016 சனிக்கிழமை அன்று Corelli College, Corelli Rd, Blackheath, London SE3 8EP, UK எனும் முகவரியில் நடைபெறும், இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

