ஆறுதல்

மரண அறிவித்தல்

ரவி நிதர்சன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரவி நிதர்சன்

வயது 2214 பிப்ரவரி, 1994 – 24 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
London
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரவி நிதர்சன் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

ரவி ரஞ்ஜனி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

அஜிர்தன், மயூரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நாகரட்ணம், ஞானேஸ்வரி(இலங்கை) தம்பதிகள், திரு. திருமதி தியாகராஜா(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

திரு. திருமதி ஜெயகுமார்(இத்தாலி), திரு. திருமதி சிவகுமார்(லண்டன்), திரு. திருமதி குகன்(லண்டன்), திரு. திருமதி ராஜன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

திரு. திருமதி உதயகுமார்(லண்டன்), திரு. திருமதி சந்திரகுமார்(Austria), காலஞ்சென்ற சிறீதரன், திரு. திருமதி பாலரஞ்ஜனி, சிறீதரன்(இலங்கை), திரு. நித்தியானந்தன், காலஞ்சென்ற பாலரஜனி, திரு. திருமதி மரியதாஸ்(இலங்கை), திரு. திருமதி அலெக்ஸ் ஜனார்த்தனன்(லண்டன்), திரு. திருமதி யோகராசா(லண்டன்), திரு. திருமதி தயாகரன்(லண்டன்), திரு. திருமதி முத்துராமன்(இலங்கை), திரு. திருமதி ஜெயமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

பிரசாத், பிரவீனா, டிஷாந், டன்சிகா, நிரோஸ், நிராகுல், நிபர்ணா, சாருஜன், நிருஜன், யதுஜன், கஜனி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

கிருஷாந், கிஷாந்தி, கர்ணி, சஜீபன், நிஷா, ஜங்கயி, யசோ, காலஞ்சென்ற பிரதீபன், பார்த்தீபன், ஜனோதீபன், ஜென்சிகா, விரூஷன், யதுசன், சிந்துஜன், சுஜிர்தன், தனுஷன், தினுஜா, லிஷானி, நிக்சிதா, அர்ச்சஷயா, குஷானா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
101 Admaston Rd,
Plumstead,
London SE18 2TF,
UK.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 17 செப்டம்பர், 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 24 ஆகஸ்ட், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 13 ஆகஸ்ட், 20182ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.