1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Satkunantham Mahadevan
Age 44February 1, 1972 – May 30, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சற்குணானந்தம் மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றாலும்,
ஆறவில்லை எம் சோகம்
முகாரிகளாலும் பாட முடியாத - எம்
மன வலியின் உணர்வுகளை முக்காடு போட்டு
மறைக்க நினைக்கின்றோம் முடியவில்லை!
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் கண்ணா!
அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 02.00 மணிவரை Kirchgemeinde Dorfstrsse 11 5442 Fislisbach, Switzerland எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

