நினைவஞ்சலி

In loving memory of
Sellaiya Subramaniyam
Age 75December 18, 1935 – January 1, 2011
- Born in
- Kili Nallur
- Lived in
- Toulouse
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சுப்ரமணியம் அவர்களின் அந்தியேட்டி கிரிகையும், நன்றி நவிலலும்.
அன்னாரின் இறந்த செய்தி கேட்டு நேரடியாகவும், இறுதிக்கிரியையிலும் கலந்துக்கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்தித்துக் கொண்டமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
31.01.2011 திங்கட்கிழமை அன்று அன்னாரின் வீட்டில் நடைபெறும், அந்தியேட்டி கிரிகையிலும், மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்களை அன்புடன் வேண்டுகின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

