நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா சுப்ரமணியம்
இளைப்பாறிய இ.போ.ச (C.T.B), சாரதிப் பயிற்றுனர்
வயது 7518 டிசம்பர், 1935 – 1 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- ருலூசெ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சுப்ரமணியம் அவர்களின் அந்தியேட்டி கிரிகையும், நன்றி நவிலலும்.
அன்னாரின் இறந்த செய்தி கேட்டு நேரடியாகவும், இறுதிக்கிரியையிலும் கலந்துக்கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்தித்துக் கொண்டமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
31.01.2011 திங்கட்கிழமை அன்று அன்னாரின் வீட்டில் நடைபெறும், அந்தியேட்டி கிரிகையிலும், மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்களை அன்புடன் வேண்டுகின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

