1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Selvanantham Srikanth
Age 37October 7, 1978 – June 24, 2016
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Ennepetal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ennepetal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் செல்வானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆயினும் ஆறாத எம் துயரங்கள்
வலிகளை சுமர்ந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்
என் ஆயுட்காலம் முழுவதுமாய் உன்னோடு
செலவழிக்க எண்ணினேன் இன்றோ நீர்
இல்லாமல் என் ஒவ்வொரு நொடியும் கண்ணீரில் கடக்கின்றது!
கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை பிள்ளைகளுக்கு
தந்தை இல்லை தந்தையாக நீங்கள்
காட்டிச் சென்ற அன்பை எல்லாம்
தாயாக திருப்பி தருகின்றோம் ’மகன் ’
ஆக நீ வேண்டும் மறுஜென்மத்தில் !
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்.
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

