ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்வானந்தம் ஸ்ரீகாந் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வானந்தம் ஸ்ரீகாந்

வயது 377 அக்டோபர், 1978 – 24 ஜூன், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Ennepetal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ennepetal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் செல்வானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஆயினும் ஆறாத எம் துயரங்கள்
வலிகளை சுமர்ந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்
என் ஆயுட்காலம் முழுவதுமாய் உன்னோடு
செலவழிக்க எண்ணினேன் இன்றோ நீர்
இல்லாமல் என் ஒவ்வொரு நொடியும் கண்ணீரில் கடக்கின்றது!

கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்

இல்லாளுக்கு தலைவன் இல்லை பிள்ளைகளுக்கு
தந்தை இல்லை தந்தையாக நீங்கள்
காட்டிச் சென்ற அன்பை எல்லாம்
தாயாக திருப்பி தருகின்றோம் ’மகன் ’
ஆக நீ வேண்டும் மறுஜென்மத்தில் !

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்.

— மனைவி, பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. 25 ஜூன், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.