1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Selvanayagam Balambikai
Age 87April 2, 1928 – January 1, 2016
- Born in
- Velanai West
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் பாலாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் இமைக்கும் நேரத்தில்
ஓர் ஆண்டு ஓடி மறைந்து விட்டது அம்மா..!
உங்கள் நினைவோ ஒவ்வொரு வினாடியும்
எங்களை வாட்டுது அம்மா..!
எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!
அம்மா என்ற சொல்லிற்கு இலக்கணம் வகுத்தவளே
அன்பின் உருவாக, கருணையின் வடிவாக,
பண்பின் பிறப்பிடமாக, பாசத்தின் ஊற்றாக,
கண்மணி போல் எமை எல்லாம் காத்து,
அப்பா இல்லை என்ற இடைவெளி கூட
தெரியாமல் வளர்த்தீர்கள் அம்மா..!
அம்மா..! சிற்பனை முருகனின் திருமுகத்தை
தினமும் வணங்குவீர்கள்,
அந்த திருமுருகன் திரு பாதத்தை
சிரித்த முகத்துடன் சென்று அடைந்தீர்கள்!
அவன் அருள் என்றும் உங்களுடன்..!
உங்கள் நினைவோ என்றென்றும் எங்களுடன் அம்மா..!
உங்கள் பிரிவால் வாடும்,
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

