மரண அறிவித்தல்

In loving memory of
Selvanayagam Balambikai
Age 87April 2, 1928 – January 1, 2016
- Born in
- Velanai West
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பாலாம்பிகை அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வாதவூர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாயகம்(பிரபல வர்த்தகர் வரக்காப்பளை- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வரதி(இலங்கை), ராஜன்(கனடா), செல்வராணி(லண்டன்), சரவணபவன்(சரவணன்- Famous Sam's Restaurant Stouffville, Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தங்கசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாலச்சந்திரன்(பிரபல வர்த்தகர் காலி- இலங்கை), நந்தினி(ஜெயா- கனடா), மனோகரலிங்கம்(ராசன்- லண்டன்), றமணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அருணகிரி, மகாலட்சுமி, திருட்செல்வம், தவச்செல்வம், மற்றும் வரதலட்சுமி(ராசு- கனடா), அருட்செல்வம்(இலங்கை), காலஞ்சென்ற ஈஸ்வரி தங்கசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாமதி, பாமினி, பிரசாந்த், பகீரதன், ராஜிகா, ஆரபி, அபிலாஷ், அபிலன், அக்ஷயா, அஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

