ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வநாயகம் பாலாம்பிகை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வநாயகம் பாலாம்பிகை

வயது 872 ஏப்ரல், 1928 – 1 ஜனவரி, 2016

பிறந்த இடம்
வேலணை மேற்கு
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பாலாம்பிகை அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வாதவூர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வநாயகம்(பிரபல வர்த்தகர் வரக்காப்பளை- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வரதி(இலங்கை), ராஜன்(கனடா), செல்வராணி(லண்டன்), சரவணபவன்(சரவணன்- Famous Sam's Restaurant Stouffville, Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தங்கசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,

பாலச்சந்திரன்(பிரபல வர்த்தகர் காலி- இலங்கை), நந்தினி(ஜெயா- கனடா), மனோகரலிங்கம்(ராசன்- லண்டன்), றமணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அருணகிரி, மகாலட்சுமி, திருட்செல்வம், தவச்செல்வம், மற்றும் வரதலட்சுமி(ராசு- கனடா), அருட்செல்வம்(இலங்கை), காலஞ்சென்ற ஈஸ்வரி தங்கசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாமதி, பாமினி, பிரசாந்த், பகீரதன், ராஜிகா, ஆரபி, அபிலாஷ், அபிலன், அக்‌ஷயா, அஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 16 டிசம்பர், 20161ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 31 டிசம்பர், 20172ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.