ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்வநாயகம் பாலாம்பிகை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வநாயகம் பாலாம்பிகை

வயது 872 ஏப்ரல், 1928 – 1 ஜனவரி, 2016

பிறந்த இடம்
வேலணை மேற்கு
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் பாலாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண் இமைக்கும் நேரத்தில்
ஓர் ஆண்டு ஓடி மறைந்து விட்டது அம்மா..!
உங்கள் நினைவோ ஒவ்வொரு வினாடியும்
எங்களை வாட்டுது அம்மா..!

எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!

அம்மா என்ற சொல்லிற்கு இலக்கணம் வகுத்தவளே
அன்பின் உருவாக, கருணையின் வடிவாக,
பண்பின் பிறப்பிடமாக, பாசத்தின் ஊற்றாக,
கண்மணி போல் எமை எல்லாம் காத்து,
அப்பா இல்லை என்ற இடைவெளி கூட
தெரியாமல் வளர்த்தீர்கள் அம்மா..!

அம்மா..! சிற்பனை முருகனின் திருமுகத்தை
தினமும் வணங்குவீர்கள்,
அந்த திருமுருகன் திரு பாதத்தை
சிரித்த முகத்துடன் சென்று அடைந்தீர்கள்!
அவன் அருள் என்றும் உங்களுடன்..!

உங்கள் நினைவோ என்றென்றும் எங்களுடன் அம்மா..!

உங்கள் பிரிவால் வாடும்,
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 2 ஜனவரி, 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 31 டிசம்பர், 20172ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.