மரண அறிவித்தல்
பிறப்புOctober 19, 2003
இறப்புDecember 21, 2018

Selventhiran Adchayan
Age 15
Born in: KodikamamLived in: France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடிகாமம் கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வேந்திரன் அட்சயன் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், செல்வேந்திரன் சுகந்தினி தம்பதிகளின் கனிஷ்டப் புத்திரரும்,
தனோசிகன், தேனுஜா, ஐஷானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

