மரண அறிவித்தல்
பிறப்பு19 அக்டோபர், 2003
இறப்பு21 டிசம்பர், 2018

செல்வேந்திரன் அட்சயன்
வயது 15
பிறந்த இடம்: கொடிகாமம்வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வேந்திரன் அட்சயன் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், செல்வேந்திரன் சுகந்தினி தம்பதிகளின் கனிஷ்டப் புத்திரரும்,
தனோசிகன், தேனுஜா, ஐஷானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

