ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு19 அக்டோபர், 2003
இறப்பு21 டிசம்பர், 2018
செல்வேந்திரன் அட்சயன் அவர்களின் படம்

செல்வேந்திரன் அட்சயன்

வயது 15

பிறந்த இடம்: கொடிகாமம்வாழ்ந்த இடம்: பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொடிகாமம் கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வேந்திரன் அட்சயன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒரு தாயின் வயிற்றில் நாம் ஒன்றாய்ப் பிறந்தோம்

இன்று எம்மை தவிக்கவிட்டு எங்கே நீசென்றாய்?

உடன் பிறப்பே உன் உறவே உயர்ந்தென்று இருந்தோம்.

எம் உயிரிலும் உதிரத்திலும் ஒன்றாய் கலந்திருந்தோம்

பாதியிலே நீ எமைவிட்டுப்பிரிய நாம் துவண்டு விட்டோம்

புன்னகையோடு காணாமல் போனவனே

கண்ணீரோடு எம்மை தவிக்கவிட்டுச்சென்றாயே

வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி எங்கு சென்றாய்!

காலங்கள் தேய்திடுனும் உன் நினைவுகள் தேய்ந்திடுமோ?

உறவுகள் புலம்புகின்றன ஊரே உனை நினைத்து உருகுகின்றது

மீண்டும் வாராயோ உன் பிரிவால்
துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஆறுதல் தாராயோ?

உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 23 டிசம்பர், 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.