மரண அறிவித்தல்

In loving memory of
SureKumar Thambiratnam
Age 53April 16, 1957 – June 29, 2010
- Born in
- Jaffna
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் கிலிச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுரேகுமார் தம்பிரட்னம் அவர்கள் 29.06.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பிரட்னம் தம்பதிகளின் புதல்வனும், பொண்ணுசாமி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களம்(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரட்னகுமார், திலிப்குமார், ராஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,
ராஜேஸ்வரி, விமலேஸ்வரி, தையியல்நாயகி, மேகலா, விஸ்வநாதன், யமுனேஸ்வரி(கொழும்பு), நாதன்(சவுதி அரேபியா) ஆகியோரின் மைத்துனரும்,
சிவகுரு, நேசராஜா, சண்முகராஜா, சந்த்ரபோஸ், சிவநேசன்(கொழும்பு) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 07.07.2010 புதன்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
17, Rue Victor Meric
92110 Clichy
France
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

