மரண அறிவித்தல்

In loving memory of
SureKumar Thambiratnam
Age 53April 16, 1957 – June 29, 2010
- Born in
- Jaffna
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர்வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தம்பிரட்ணம் சுரேகுமார் அவர்கள் 29.06.2010 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், தம்பிரட்ணம் ஹேமா தம்பதியினரின் அன்பு மகனும்,
சாமுண்டீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரட்ணகுமார், திலீப்குமார், ராஜ்குமார், திலகா, யமுனா, ரதிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திரலிங்கம், புஸ்பராஜா, அன்டன், குணசேகரன், நாதன், கலா, ராஜேஸ்வரி, புளோர்(Flore) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 07.07.2010 புதன்கிழமை அன்று 71, Rue des Rondeaux, 75020 Paris(Metro : Gambetta Ligne 3) என்னுமிடத்தில் நடைபெற்று, 4:00 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

