ஆறுதல்

மரண அறிவித்தல்

சுரேகுமார் தம்பிரட்னம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுரேகுமார் தம்பிரட்னம்

வயது 5316 ஏப்ரல், 1957 – 29 ஜூன், 2010

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர்வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தம்பிரட்ணம் சுரேகுமார் அவர்கள் 29.06.2010 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், தம்பிரட்ணம் ஹேமா தம்பதியினரின் அன்பு மகனும்,

சாமுண்டீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரட்ணகுமார், திலீப்குமார், ராஜ்குமார், திலகா, யமுனா, ரதிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திரலிங்கம், புஸ்பராஜா, அன்டன், குணசேகரன், நாதன், கலா, ராஜேஸ்வரி, புளோர்(Flore) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 07.07.2010 புதன்கிழமை அன்று 71, Rue des Rondeaux, 75020 Paris(Metro : Gambetta Ligne 3) என்னுமிடத்தில் நடைபெற்று, 4:00 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 5 ஜூலை, 2010மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 28 ஜூலை, 2010நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.