ஆறுதல்

மரண அறிவித்தல்

சுரேகுமார் தம்பிரட்னம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுரேகுமார் தம்பிரட்னம்

வயது 5316 ஏப்ரல், 1957 – 29 ஜூன், 2010

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் கிலிச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுரேகுமார் தம்பிரட்னம் அவர்கள் 29.06.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தம்பிரட்னம் தம்பதிகளின் புதல்வனும், பொண்ணுசாமி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களம்(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரட்னகுமார், திலிப்குமார், ராஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,

ராஜேஸ்வரி, விமலேஸ்வரி, தையியல்நாயகி, மேகலா, விஸ்வநாதன், யமுனேஸ்வரி(கொழும்பு), நாதன்(சவுதி அரேபியா) ஆகியோரின் மைத்துனரும்,

சிவகுரு, நேசராஜா, சண்முகராஜா, சந்த்ரபோஸ், சிவநேசன்(கொழும்பு) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 07.07.2010 புதன்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
17, Rue Victor Meric
92110 Clichy
France

பிற அறிவித்தல்கள்

  1. 6 ஜூலை, 2010மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 28 ஜூலை, 2010நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.