1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thambipillai Thirunavukkarasu
Age 76August 10, 1939 – March 27, 2016
- Born in
- Velanai
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள எங்கள் ஐயாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு ஒன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!
ஆறுதலை இனி யார் தருவார்
பெருங்குளம் முத்துமாரியம்மன்
தந்த வரமே எங்கள் தந்தை நீ!
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!
தம்பிப்பிள்ளை தவப்புதல்வனே
எம் குலம் தழைக்க வந்த
திருநாம தீபமே நின்மதியாய்
உறங்கிடய்யா!
நீ விட்ட பணி உன் பிள்ளைகள்
நாம் தொடர ஆசிகளை தாருமையா!!
என்றும் உன் நினைவுடன்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

