Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Thamotharampillai Loganathan

In loving memory of

Thamotharampillai Loganathan

Age 69February 24, 1946 – November 27, 2015

Born in
Kachcheri
Lived in
Kachcheri

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை லோகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று போனதுவோ எங்கள் அன்பு அப்பாவே
உங்களை பிரிந்து
அப்பா எங்கள் அப்பா நீங்கள் இல்லாது
அம்மாவும் நாமும் உங்கள் அன்பு சொந்தங்களும்
படும் வேதனை உங்களுக்கு தெரிகிறதா அப்பா

மீண்டும் எங்களிடம் வாருங்கள் அப்பா
நடந்தவை அனைத்தும் பொய்யாகி போகாதோ
வாழ்வில் எத்துன்பமும் எமக்கு வராமல் காத்தீர்கள்

இன்று எல்லோரும் இருந்தும் நாம்
யாருமில்லாதது போல் உணர்கிறோம் அப்பா
எம் தவிப்பை யார் தீர்ப்பார் அப்பா
இன்று நீங்களும் இல்லை தம்பியும் இல்லை

வாழ்வு மிகுந்த வேதனையை தருகிறது அப்பா
இப்புனித நாளில் எமக்காக உயிர்தியாகம் செய்த
அனைவரையும் நினைவு கூறுகின்றோம்
என்றும் உங்கள் நினைவுடன்
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · November 27, 2015மரண அறிவித்தல்Read notice →
  2. 31st day · December 26, 201531ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.