Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Thampiayya nakulini

In loving memory of

Thampiayya nakulini

Age 43April 5, 1973 – February 14, 2017

Born in
Jaffna
Lived in
India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா நகுலினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு என்ன ஓராயிரம்
ஆண்டுகள் சென்றாலும்!
ஆறாது எம் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ?

உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!

வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்ததுபோல்!
கான மயிலே கண்மணியே
கானல் நீராய்ப் போயினையோ?

உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம்
இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உன் பிரிவால் வாடித்துடிக்கும் குடும்பத்தினர்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · February 15, 2017மரண அறிவித்தல்Read notice →
  2. 31st day · March 15, 201731ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.