மரண அறிவித்தல்

In loving memory of
Vaithy Kanapathy
Age 77August 1, 1937 – July 7, 2015
- Born in
- Analaitivu
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்தி கணபதி அவர்கள் 07-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தி சின்னவள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரன் சீதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
சரஸ்வதி(சரஸ்- சுவிஸ்), சிவபாலசுந்தரம்(சுந்தரம்- சுவிஸ்), இந்திராணி(செல்வம்- இலங்கை), தவமணி(சித்தி- ஜெர்மனி), ஜெகதீஸ்(பாலன் கடை- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூதியா, சின்னப்பொடியர், சந்தியா, மற்றும் அந்தோனி, கந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னத்துரை, விஜயராணி, வாமதேவன்(தேவன்), கிரிஸ்டியான், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுரேஸ், ரமேஸ், பாமினி, தினேஸ், குனேஸ், லக்ஸகன், லக்சுகி, சுவிற்சன், ஜக்ஸிகா, மேனகா, தனேஸ், ராஜா, சங்கர், சாமுவேல், யோசுவா, தெபோறா, ஜாதகன், சாரங்கன், மகிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜஸ்மிகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

