Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Vaithy Kanapathy

In loving memory of

Vaithy Kanapathy

Age 77August 1, 1937 – July 7, 2015

Born in
Analaitivu
Lived in
Bern

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கும் பாசத்திற்கும் நல்ல அறிவுரைக்கும்
எங்கள் முன்னேற்றத்திற்கும் எல்லா தெய்வங்கள் இடத்திலும்
மன்றாடி எங்களை அருமையாக வளர்த்த
எங்கள் அன்புத் தந்தையே தாயே!

உங்களைப்பிரிந்து ஓராண்டு ஆகியும்
இன்று பிரிந்தது போல் இன்றும் எங்கள் மனதில்
கண்முன் காட்சி தரும் அருமைத் தந்தையே!

உங்களைப் பிரிந்து ஆறாத்துயரில் வாழுகின்றோம்
என்றும் உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
என்றென்றும் எங்கள் குலதெய்வமாகிய
அனலை ஐயனாரை மன்றாடுகின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— பிள்ளைகள்(சுவிஸ் Bern)

Other notices

  1. Obituary · July 7, 2015மரண அறிவித்தல்Read notice →
  2. 31st day · August 5, 201531ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · June 3, 20172ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.