2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vaithy Kanapathy
Age 77August 1, 1937 – July 7, 2015
- Born in
- Analaitivu
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கும் பாசத்திற்கும் நல்ல அறிவுரைக்கும்
எங்கள் முன்னேற்றத்திற்கும் எல்லா தெய்வங்கள் இடத்திலும்
மன்றாடி எங்களை அருமையாக வளர்த்த
எங்கள் அன்புத் தந்தையே!
உங்களைப் பிரிந்து ஈராண்டு ஆகியும்
இன்று பிரிந்தது போல் இன்றும் எங்கள் மனதில்
கண்முன் காட்சி தரும் அருமைத் தந்தையே!
உங்களைப் பிரிந்து ஆறாத்துயரில் வாழுகின்றோம்
என்றும் உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
என்றென்றும் எங்கள் குலதெய்வமாகிய
அனலை ஐயனாரை மன்றாடுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— பிள்ளைகள்(சுவிஸ் Bern)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

