1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Varatharajasingam Nagesu
Age 59July 18, 1955 – February 7, 2015
- Born in
- Pungudutivu 5th Ward
- Lived in
- Switzerland, Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கிளிநொச்சி வட்டக்கச்சி் இராமநாதபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேசு வரதராஜசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் தெய்வம் எங்கள் அன்பு அப்பாவே!
ஆண்டொன்று ஆனதய்யா
ஆறவில்லை எம் துயரம்
அன்பு கொண்ட உங்கள் ஆத்மா
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்துப் பார்க்குமுன்னே நினைக்காமல் போனதென்ன!
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டீரோ!
என்றும் உங்கள் நினைவுடனே வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

