மரண அறிவித்தல்

In loving memory of
Varatharajasingam Nagesu
Age 59July 18, 1955 – February 7, 2015
- Born in
- Pungudutivu 5th Ward
- Lived in
- Switzerland, Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜசிங்கம் நாகேசு அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாம்பவி(சாந்தி- சுவிஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஸ்யா(சுவிஸ்), நித்தியா(சுவிஸ்), நிரூஜா(மைனா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சொர்ணம்மா, பூமணி, காந்தி, தட்சணா, ராணி, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03ம் ஒழுங்கை, கோயில்குளம், வவுனியா எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 09-02-2015 திங்கட்கிழமை அன்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

