மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வரதராஜசிங்கம் நாகேசு
வயது 5918 ஜூலை, 1955 – 7 பிப்ரவரி, 2015
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜசிங்கம் நாகேசு அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாம்பவி(சாந்தி- சுவிஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஸ்யா(சுவிஸ்), நித்தியா(சுவிஸ்), நிரூஜா(மைனா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சொர்ணம்மா, பூமணி, காந்தி, தட்சணா, ராணி, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03ம் ஒழுங்கை, கோயில்குளம், வவுனியா எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 09-02-2015 திங்கட்கிழமை அன்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

