2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வரதராஜசிங்கம் நாகேசு
வயது 5918 ஜூலை, 1955 – 7 பிப்ரவரி, 2015
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 05ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், இராமநாதபுரம், வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேசு வரதராஜசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அப்பாவே!
பண்பான குடும்பத்தின் பாசமிகு தம்பியாய்
அன்புமிகு அப்பாவாய் ஆருயிராய் இருந்து
பாசத்தை வேஷமின்றி பகிர்ந்தளித்து
பாரினில் எம்மை தவிக்க விட்டு நெடுந்தூரம்
சென்றதெங்கே!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
என்றும் எங்கள் அப்பா எம் நெஞ்சோடுதான்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள்
— குடும்பத்தினர்(சுவிஸ்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

