2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Varatharajasingam Nagesu
Age 59July 18, 1955 – February 7, 2015
- Born in
- Pungudutivu 5th Ward
- Lived in
- Switzerland, Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 05ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், இராமநாதபுரம், வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேசு வரதராஜசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அப்பாவே!
பண்பான குடும்பத்தின் பாசமிகு தம்பியாய்
அன்புமிகு அப்பாவாய் ஆருயிராய் இருந்து
பாசத்தை வேஷமின்றி பகிர்ந்தளித்து
பாரினில் எம்மை தவிக்க விட்டு நெடுந்தூரம்
சென்றதெங்கே!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
என்றும் எங்கள் அப்பா எம் நெஞ்சோடுதான்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள்
— குடும்பத்தினர்(சுவிஸ்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

