31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Velupillai Balasubramaniam
Age 73June 18, 1942 – December 24, 2015
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
ஞானம் தந்திடும் பிதாவை வணங்குவதால்
ஞாலம் நம்மை வாழ்த்துமே!
தந்தையின் சொற்படி நடப்பதால் அவரின்
சிந்தை என்றும் குளிருமே!
விந்தைகள் பலவற்றை வாழ்வினில் நிகழ்த்த
தந்தையின் அருளாசி வேண்டுமே!
கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை
எங்களுக்கு கடவுளே கிடைத்தார் அப்பாவாக!
உங்கள் துயரில் இருந்து மீள முடியவில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
நயினை நாகபூசனி அம்பாளை வேண்டுகின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி பிரார்த்தனை 23-01-2016 சனிக்கிழமை அன்று ந.ப 12.00 மணிமுதல் பி.ப 5.00 மணிவரை Marx dormoy, 50 Place de Torcy, 75018 Paris, France என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

