மரண அறிவித்தல்

In loving memory of
Velupillai Balasubramaniam
Age 73June 18, 1942 – December 24, 2015
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீசன்(ஈசன் - இலங்கை), தாரிணி(சுவிஸ்), யாழினி(இந்தியா), தியாழினி(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(தம்பி- மக்கள்கடை- பிரான்ஸ்), பகீதரன்(ஜீவா- பிரான்ஸ்), தமிழினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, சபாபதி, ஐயம்பிள்ளை, கனகம்மா, நடராசா, இராசையா, செல்லம்மா, கற்பகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்ஷினி, இராசேந்திரம், கருணாகரன், பாஸ்கரன், நிஷாந்தினி, தமிழ்வேணி, ஜனகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை, சரஸ்வதி, கிருஷ்னபிள்ளை, கந்தசாமி மற்றும் சந்திரவதனா, மகாலெட்சுமி, வேவி, காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, ஜெயலட்சுமி, நாகலட்சுமி மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வோவிதா, யதுஷா, பிரதீபா, தனுஷாந்த், கிஷாந்த், நிருஷாந்த், நிரோஜன், வரபிரசாத், அவிநயா, யதுர்ஷிகா, சரண், தபிஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
22 Rue Honor de Balzac,
95140 Garges-ls-Gonesse,
France.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

