மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம்
முன்னாள் வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கம் லொறி சாரதி
வயது 7318 ஜூன், 1942 – 24 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீசன்(ஈசன் - இலங்கை), தாரிணி(சுவிஸ்), யாழினி(இந்தியா), தியாழினி(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(தம்பி- மக்கள்கடை- பிரான்ஸ்), பகீதரன்(ஜீவா- பிரான்ஸ்), தமிழினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, சபாபதி, ஐயம்பிள்ளை, கனகம்மா, நடராசா, இராசையா, செல்லம்மா, கற்பகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்ஷினி, இராசேந்திரம், கருணாகரன், பாஸ்கரன், நிஷாந்தினி, தமிழ்வேணி, ஜனகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை, சரஸ்வதி, கிருஷ்னபிள்ளை, கந்தசாமி மற்றும் சந்திரவதனா, மகாலெட்சுமி, வேவி, காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, ஜெயலட்சுமி, நாகலட்சுமி மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வோவிதா, யதுஷா, பிரதீபா, தனுஷாந்த், கிஷாந்த், நிருஷாந்த், நிரோஜன், வரபிரசாத், அவிநயா, யதுர்ஷிகா, சரண், தபிஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
22 Rue Honor de Balzac,
95140 Garges-ls-Gonesse,
France.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

