ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம்

முன்னாள் வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கம் லொறி சாரதி

வயது 7318 ஜூன், 1942 – 24 டிசம்பர், 2015

பிறந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

ஞானம் தந்திடும் பிதாவை வணங்குவதால்
ஞாலம் நம்மை வாழ்த்துமே!
தந்தையின் சொற்படி நடப்பதால் அவரின்
சிந்தை என்றும் குளிருமே!

விந்தைகள் பலவற்றை வாழ்வினில் நிகழ்த்த
தந்தையின் அருளாசி வேண்டுமே!
கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை
எங்களுக்கு கடவுளே கிடைத்தார் அப்பாவாக!
உங்கள் துயரில் இருந்து மீள முடியவில்லை!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
நயினை நாகபூசனி அம்பாளை வேண்டுகின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி பிரார்த்தனை 23-01-2016 சனிக்கிழமை அன்று ந.ப 12.00 மணிமுதல் பி.ப 5.00 மணிவரை Marx dormoy, 50 Place de Torcy, 75018 Paris, France என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 24 டிசம்பர், 2015மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 10 ஜனவரி, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.