மரண அறிவித்தல்

In loving memory of
Vijayaratnam Gnanranjitham
Age 59July 31, 1956 – December 3, 2015
- Born in
- Thirunelveli
- Lived in
- Luzern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் ஞானறஞ்சிதம் அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நல்லம்மா தம்பதிகளின் அன்புக் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான விமலரட்ணம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயரட்ணம் அவர்களின் அன்புத் துனைவியாரும்,
ஜீவிதன், சங்கவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஞானேஸ்வரி(ஜெர்மனி), செல்வராணி(ஜெர்மனி), வசந்தராணி(இலங்கை), கமலநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகுச் சகோதரியும்,
சிவஞானசுந்தரம்(ஜெர்மனி), காலஞ்சென்ற இரட்ணசபாபதி, பஞ்சலிங்கம்(இலங்கை), விமலாதேவி, நவநிதி(ஜெர்மனி), இராஜேஸ்வரி(இலங்கை), இராஜேந்திரன்(இலங்கை), யோகராணி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரன், செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
உதயசெல்வன்(இந்தியா), ஞானோதயம்(ஜெர்மனி), உதயசீலன்(பிரான்ஸ்), உதயறூபன்(ஜெர்மனி), உதயஜீவன்(லண்டன்), உதயபவன்(ஜெர்மனி), நந்தினி(ஜெர்மனி), நந்தகுமார்(லண்டன்), அகல்யா(இலங்கை), சுமன்(லண்டன்) ஆகியோரின் சிறிய தாயாரும்,
காலஞ்சென்ற சாருமதி, சுகன்(ஜெர்மனி), சாருணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஞ்சலி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

